சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருமருகல் சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-05-12 18:45 GMT

 திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை வன்மீகநாதர் கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்