சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-02-21 18:42 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் மாசி மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம, அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்