பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வாய்மேடு பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-05-30 17:29 GMT

வாய்மேடு:

வாய்மேடு பழனியாண்டவர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

---

Tags:    

மேலும் செய்திகள்