ஆகஸ்ட் 5 முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரெயில்..!

வார இறுதி நாட்களான சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2023-07-29 14:27 GMT

நீலகிரி,

மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்

.இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக  மேட்டுப்பாளையம் - உதகை இடையே ஆகஸ்ட் 5 முதல் 27 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களான சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்