சிறப்பு யாகம்

மகான் ரமண மகரிஷியின் ஜெயந்தி விழா நடைபெற்றது.

Update: 2023-01-08 19:40 GMT

திருச்சுழியில் உள்ள சுந்தர மந்திரம் இல்லத்தில் மகான் ரமண மகரிஷியின் ஜெயந்தி விழா நடைபெற்றது. புனர்பூச நட்சத்திரத்தன்று அவர் பிறந்த வீட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்