கால பைரவருக்கு சிறப்பு அபிேஷகம்

கால பைரவருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது.

Update: 2022-12-16 18:46 GMT

சாத்தூர்,

சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள பைரவருக்கு மார்கழி மாத அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சாத்தூர் மாரியம்மன் கோவிலில் உள்ள பைரவர் கோவில், சாத்தூர் சிவன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள பைரவருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்