விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-07-06 20:42 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் விநாயகர் கோவில், அண்ணாநகர் விநாயகர் கோவில், வசந்த் நகர் விநாயகர் கோவில், இருளப்ப நகர் விநாயகர் கோவில், ராசாப்பட்டி விநாயகர் கோவில், சிமெண்டு ஆலை காலனி விநாயகர் கோவில், பெரியார்நகர் விநாயகர் கோவில், தேவர்நகர் விநாயகர் கோவில், அப்பயநாயக்கர்பட்டி விநாயகர்கோவில், தொம்பகுளம் விநாயகர் கோவில், நரிக்குளம் விநாயகர் கோவில், நதிக்குடி விநாயகர் கோவில், கல்லமநாயக்கர்பட்டி விநாயகர்கோவில், உப்புபட்டி விநாயகர் கோவில், திருவேங்கடபுரம் விநாயகர்கோவில், எதிர்கோட்டை விநாயகர் கோவில், எஸ்.எம்.எஸ்.கல்லூரி நகர் விநாயகர்கோவில் ஆகிய விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்