அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அம்மன் கோவில்களில் சிறப்புபூஜை நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் காளியம்மன் கோவில், மாதாங்கோவில்பட்டி காளியம்மன் கோவில், உப்புபட்டி காளியம்மன் கோவில், காக்கிவாடன்பட்டி, எஸ்.ஆர்.காலனி காளியம்மன் கோவில், முத்துச்சாமிபுரம் காளியம்மன் கோவில், நதிக்குடி காளியம்மன் கோவில், சமுசிகாபுரம் கருமாரியம்மன் கோவில், நரிக்குளம் காளியம்மன் கோவில், மேலாண்மறைநாடு செல்லியாரம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.