சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை

சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2022-09-16 20:25 GMT

வள்ளியூர்:

சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் ஆவணி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்