திருக்கோவிலூர் அருகேகோலப்பாறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

திருக்கோவிலூர் அருகே கோலப்பாறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2023-09-12 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே மலை மீது அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோலப்பாறை முருகன் கோவிலில் நேற்று காலை முதல் மாலை வரை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்