தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது

Update: 2023-09-10 22:00 GMT

சிவகாசி,

சிவகாசி தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பங்கு தந்தை அற்புதசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்