குதிரை வாகனத்தில் அம்பாள்-சுவாமி
குதிரை வாகனத்தில் அம்பாள்-சுவாமி எழுந்தருளினர்
தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று குதிரை வாகனத்தில் அம்பாள் மற்றும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.