சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் நடைபெற்று வந்த பங்குனி திருவிழா நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்த காட்சி.