சிறப்பு அலங்காரம்

ராமநவமியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2023-03-30 18:45 GMT

ராமநவமியை முன்னிட்டு காரைக்குடி அருகே வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்திலும், மானாமதுரை தியாக வினோத பெருமாள் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி இருப்பதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்