சிறப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார்

சிறப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் காட்சியளித்தார்.

Update: 2023-01-29 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வருகையையொட்டியும் நகரத்தார்களின் காவடி வருகையையொட்டியும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்