தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.