பட்டாபிஷேக அலங்காரத்தில் பெருமாள்
பெருமாள் பட்டாபிஷேக திருக்கோலத்திலும், ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மார்கழி மாத ராப்பத்து உற்சவ விழாவையொட்டி தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாள் பட்டாபிஷேக திருக்கோலத்திலும், ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.