சிறப்பு அலங்காரம்
காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.