சிறப்பு அலங்காரம்
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாசி சித்துராஜபுரம் ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்தபடம்.