கான்சாபுரம்விநாயகர் கோவிலில் சோமவார பூஜை
கான்சாபுரம்விநாயகர் கோவிலில் சோமவார பூஜை நடந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் கான்சாபுரம் பால விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.