சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.