சிவகிரி நகர பஞ்சாயத்து கூட்டம்

சிவகிரி நகர பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

Update: 2022-08-29 15:46 GMT

சிவகிரி:

சிவகிரி நகர பஞ்சாயத்து சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவு-செலவு கணக்குகளை தலைமை எழுத்தர் தங்கராஜ் வாசித்தார்.

கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகர பஞ்சாயத்து அலுவலர்கள் மாடசாமி, சக்திவேல், முத்துப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்