வெள்ளி கவச அலங்காரம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு ஆனி கிருத்திகையையொட்டி முருகனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-06-25 19:24 GMT


ராணிப்பேட்டை

ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்