திருவாசகம் முற்றோதுதல்
பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
பணகுடி:
பணகுடி ராமலிங்க சுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் நேற்று திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. முன்னதாக வாத்திய இசை அடியார்களுடன் ரத வீதிகள் வழியாக திருமுறை பாராயணம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீராமகிருஷ்ணா பரமஹம்சர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.