சிறப்பு அலங்காரத்தில் சித்தர்

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்.

Update: 2023-06-08 18:45 GMT

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் நேற்று 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சித்தர் முத்துவடுகநாதர் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்