சிறப்பு அலங்காரத்தில் சித்தா்
சித்தர் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் மார்கழி மாதம் பிறப்பையொட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சித்தர் வராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.