சர்க்கரை நோய் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு
பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மாத்திரைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாணாவரம்
பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மாத்திரைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாணாவரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எழுதி கொடுக்கும் மாத்திரைகள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் போதுமான மாத்திரைகளை தடையின்றி நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.