மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது

Update: 2023-07-26 00:49 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியை சேர்ந்தவர் அழகுசுந்தரம் (வயது 75). இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் ஆசிரியைகளிடம் கூறி உள்ளனர். அதைக் கேட்ட ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில ்போலீசார் அழகுசுந்தரத்திடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்