மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் பள்ளி ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-09-15 19:32 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ஸ்டீபன் அந்தோணி ராஜ் (வயது34). இவர் அந்த பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டீபன் அந்தோணி ராைஜ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்