சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் டிராக்டர் டிரைவர் கைது

கம்பத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்ைல கொடுத்த டிராக்டா் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-01 18:45 GMT

கம்பம் நகராட்சி தெருவைச் சேர்ந்தவர் சுருளிவேல் (வயது 52). டிராக்டர் டிரைவர். இவர், 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சுருளிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்