சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-06-04 18:45 GMT


மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Tags:    

மேலும் செய்திகள்