அறுவடைக்கு தயாரான எள்செடிகள்

அறுவடைக்கு எள்செடிகள் தயாராக உள்ளது.

Update: 2023-04-18 18:57 GMT

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே குப்பகவுண்டன்வலசு கிராமத்தில் ஒரு வயலில் எள் செடிகள் செழிப்பாக வளர்ந்து அறுடைக்கு தயாராக உள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்