பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-30 19:05 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ் வரவேற்று, கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் மேம்பாடு பெற கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்