ஆண்டாள் கோவிலில் சயன சேவை

ஆண்டாள் கோவிலில் சயன சேவை

Update: 2023-07-20 18:45 GMT

108 திவ்ய தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடந்து வருகிறது. விழாவில் 7-ம் நாளான நேற்று சயன சேவை நடந்தது. அப்போது ஆண்டாள் மடியில் ெரங்க மன்னார் சயன கோலத்தில் அருள்பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்