சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

Update: 2022-09-21 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்புவிழா நடைபெற்றது. 3-ம்ஆண்டு மாணவி ராகிஷா வரவேற்றுபேசினார். கல்லூரி முதல்வர் ரா. சின்னத்தாய் தலைமை தாங்கினார். 3-ம் ஆண்டு மாணவி அனுஷியா நன்றி கூறினார். பேராசிரியைகள் ஏஞ்சலின் நான்சி சோபியா, மீனா, புஷ்பராணி, மெல்பா மற்றும் பேரவை மாணவிகளும் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்