மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-06-06 18:18 GMT

வி.கைகாட்டி 

அரியலூர் மாவட்டம், தேளூர் கொல்லங்குழி ஏரி கரைகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான்அப்துல்லா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தேளூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்