கார்த்திகை மாதத்தில் வரும் முதல் திங்கட்கிழமைகளில் சோமாவார வழிபாடு நடப்பது வழங்கம். இதன்படி நேற்று மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், எஸ்.வி.பி.நகர் கற்பக விநாயகர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சங்குகளை சிவலிங்க வடிவில் அடிக்கி யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.