சங்காபிஷேகம்

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Update: 2022-11-18 19:23 GMT

விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஆதி காமாட்சியம்மன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

Tags:    

மேலும் செய்திகள்