சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வனச்சரகர் பணி இடமாற்றம்
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வனச்சரகர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா வனச்சரகராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். இவர் திருச்சி வன உயிரியல் பூங்காவிற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் குரும்பப்பட்டி பூங்கா வனச்சரகராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். இதற்கான உத்தரவை வனத்துறை வெளியிட்டு உள்ளது.