மதுரை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

மதுரை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

Update: 2023-07-12 20:47 GMT

மதுரையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நேற்று தொடங்கியது. தலா ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி என்ற அடிப்படையில் கிலோ ரூ.60 வீதம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. நெல்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி வாங்க வரிசையில் நின்றவர்களை படத்தில் காணலாம். ஆனால், குறுகிய நேரத்தில் தக்காளி விற்றுத் தீர்ந்ததால் கூடுதலாக கொண்டு வந்து வந்து விற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்