சென்னை தலைமை தபால் நிலையத்தில் கங்கை தீர்த்தம் விற்பனை

தை அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியின் புனித தீர்த்த சிறப்பு விற்பனை முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது.

Update: 2023-01-08 03:00 GMT

சென்னை, 

தை அமாவாசையை முன்னிட்டு கங்கை நதியின் புனித தீர்த்த சிறப்பு விற்பனை முகாம் சென்னை தலைமை தபால் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த மாதம் (ஜனவரி) முழுவதும் நடைபெற உள்ள விற்பனை முகாமில் 250 மி.லி. புனித நீர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தகவலை சென்னை தலைமை தபால் நிலைய முதன்மை அதிகாரி பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்