புனித இருதய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித இருதய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-08-31 13:28 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித இருதய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு திருக்கொடியானது ஆலயத்தில் இருந்து ஊர் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்