மதுரையில் நடனம் ஆடிய ரஷிய பெண் பக்தர்கள்

மதுரை திருப்பாலை இஸ்கான் கோவில் சார்பில் நகர வீதி சங்கீத நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஷிய பெண் பக்தர்கள், இந்திய பாரம்பரிய உடையில் நடனம் ஆடினர்

Update: 2023-02-07 20:13 GMT

மதுரை திருப்பாலை இஸ்கான் கோவில் சார்பில் நகர வீதி சங்கீத நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வந்து, கிருஷ்ணரின் லீலைகளை ஆடிப்பாடியபடி வந்தனர். அந்த ஊர்வலத்தில், ரஷிய பெண் பக்தர்கள், இந்திய பாரம்பரிய உடையில் நடனம் ஆடியதை படத்தில் காணலாம். (இடம்: நேதாஜி சாலை.)

Tags:    

மேலும் செய்திகள்