மாணவிகளுக்கு ஓட்ட போட்டி

மாணவிகளுக்கு ஓட்ட போட்டி

Update: 2022-10-21 18:45 GMT

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவிகளை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்