திரையரங்குகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு

அருப்புக்கோட்டையில் திரையரங்குகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-13 19:01 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா என ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்கரட் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திரையரங்குகளில் சுகாதாரமான முறையில் கழிப்பிடம் வசதி உள்ளதா, குடிநீர் வழங்கப்படுகிறதா எனவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்