ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் தீவைத்து அழிப்பு

கறம்பக்குடியில் ரூ.50 ஆயிரம் புகையிலை பொருட்கள் தீவைத்து அழிக்கப்பட்டது.

Update: 2022-09-30 19:28 GMT

கறம்பக்குடி பகுதியில் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் நேற்று கறம்பக்குடி பேரூராட்சி குப்பைக்கிடங்கில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார் தீவைத்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்