சேவல் சூதாட்டம்; 2 பேர் சிக்கினர்

சேவல் சூதாட்டம்; 2 பேர் சிக்கினர்

Update: 2023-08-28 20:30 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சோமந்துறை சித்தூரில் உள்ள ஒரு டீக்கடை அருகே சேவல் சூதாட்டம் நடப்பதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(வயது 32), மற்றொரு ஆறுமுகம்(50) ஆகிய 2 பேரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்