சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை பிரம்மகுமாரிகள் இயக்கத்தை சார்ந்த சகோதரிகள் கலெக்டர் முருகேசுக்கு ராக்கி கயிறு கட்டிய போது எடுத்தபடம்.
அருகில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆ.ரிஷப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.