சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற வேண்டும்

சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-24 19:12 GMT

ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிககை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்