பா.ஜ.க., இந்து அமைப்பினர் சாலை மறியல்

பா.ஜ.க., இந்து அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-22 19:41 GMT

அம்பை:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வனத்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாட்டுகளை நீக்க கோரியும், பக்தர்கள் சுதந்திரமாக சாமி கும்பிட அனுமதிக்கவும் கோரி பா.ஜ.க., இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷித் உள்ளிட்ட இந்த அமைப்புகள் சார்பில் அம்பை வனச்சரக அலுவலகத்தின் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்